சென்னை: ரூ.5,436 கோடி மதிப்புள்ள 5,680 ஏக்கர் கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். கோயில் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தால் ரோவர் கருவி மூலம் படம் பிடித்து அளவீடு செய்து அறிவிப்பு பலகை வைக்கப்படும் எனவும் இன்று ஒரே நாளில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 12 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ரூ.5,436 கோடி மதிப்புள்ள 5,680 ஏக்கர் கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன: அமைச்சர் சேகர்பாபு
175