சென்னை : “பெரம்பலூர் – வேப்பந்தட்டை மாரியம்மன் கோயில் தேரோட்டம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து கூடாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், ஸ்ரீவேத மாரியம்மன் கோயில் தேர், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் செல்ல முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயில் தேரோட்டம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து கூடாது : ஐகோர்ட்
0