சென்னை: கோயில் திருவிழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தியில்லை என
சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. யார் பெரியவர் என பலத்தை நிரூபிக்கவே கோயில் விழாக்கள் நடத்தப்படுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார். அமைதிக்காக மக்கள் கோயிலுக்கு செல்லும்நிலையில் திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது
துரதிர்ஷ்டம் எனவும் தெரிவித்துள்ளார்.