ஹைதராபாத் : தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், முக்கிய ஆவணங்கள், 4 ஹார்ட் டிஸ்குகளை திருடிச் சென்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 14ம் தேதி ஹைதராபாத் ராஜ்பவன் வளாகத்தில் உள்ள சுதர்மா பவனில் பொருட்கள் கலைந்து கிடந்ததால் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ராஜ்பவன் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடைபெறுகிறது.
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஆவணங்கள் திருடு போனதால் அதிர்ச்சி!!
0