தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தெலங்கானாவின் வாரங்கலில் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நாட்டும் விழாவுக்கு முன்னர் வாரங்கலில் பத்ரகாளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்தார்.