தெலுங்கானாவில் ரங்காரெட்டி ஜில்லா பரிஷத் அரசு பள்ளியில் இரும்பு கேட் விழுந்ததில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது அப்பள்ளியில் உள்ள கேட் மீது சிறுவன் அஜய் ஏறி விளையாடியுள்ளார். சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த கேட் எதிர்பாராத விதமாக அவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
தெலுங்கானாவில் அரசு பள்ளியில் இரும்பு கேட் விழுந்ததில் 6 வயது சிறுவன் பலி
0