தெலுங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது. சங்கர்ர்ரெட்டி மாவட்டத்தில் தொழிற்சாலையில் ஊழியர்கள் பணியில் இருந்தபோது நேற்று திடீரென்று பாய்லர் வெடித்தது; 30-ம் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெலுங்கானாவில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37-ஆக உயர்வு
0