பீகார்: தனது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவை 6 ஆண்டுகாலம் ஆர்.ஜே.டி. கட்சியில் இருந்து நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். தொடர்ச்சியாக பொறுப்பற்ற முறையிலும், குடும்பம், பாரம்பரிய கொள்கைகளுக்கு முரணாகவும் தேஜ் பிரதாப் செயல்பட்டு வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக லாலு விளக்கம் அளித்தார்.
மூத்த மகன் தேஜ் பிரதாபை கட்சியை விட்டு நீக்கிய லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு
0
previous post