டெல்லி: டெல்லியில் இருந்து 180 பேருடன் லே-க்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறை அடுத்து விமானம் மீண்டும் டெல்லியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது; லேவை நெருங்கிய சிறிது நேரத்தில் விமானம் மீண்டும் டெல்லிக்கு திரும்பியது.
இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு
0