சென்னை: கடந்த ஆண்டு பொதுத் தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை என புகார் எழுந்த நிலையில் 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு தேர்வுகள் துறை பரிந்துரை வழங்கியுள்ளது. 10, 11, 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தேர்வு கண்காணிப்பு, விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட எந்தப் பணியிலும் ஈடுபடுத்தக் கூடாது என எச்சரித்துள்ளது.
1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு தேர்வுகள் துறை பரிந்துரை
281