Home/செய்திகள்/மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
01:54 PM Jun 19, 2025 IST
Share
திருவாரூர்: டியூசனுக்கு வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரில் ஆசிரியர் ரமேஷ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.