டெல்லி: 75 வயதுக்கு மேற்பட்டோர் வரி செலுத்த வேண்டியதில்லை என பரவும் செய்தி உண்மையில்லை என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இனி வரி செலுத்த வேண்டியதில்லை என சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி முற்றிலும் பொய்யானது என ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.
75 வயதுக்கு மேற்பட்டோர் வரி செலுத்த வேண்டியதில்லை என பரவும் செய்தி உண்மையில்லை; ஒன்றிய அரசு விளக்கம்
0