டெல்லி: உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 72,753 வாகனங்களை விற்றுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் 77,521 வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு விற்பனை சரிந்துள்ளது. உள்நாட்டில் 70,963 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் 72,753 வாகனங்களை விற்ற டாடா!
0