மும்பை: டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக என்.சந்திரசேகரன் அறிவித்துள்ளார். தனது தற்போதைய மற்றும் எதிர்கால கடமைகளை கருத்தில் கொண்டு பதவி விலகுவதாக விளக்கம் அளித்துள்ளார். டாடா சன்ஸ் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பதவியில் சந்திரசேகரன் தொடர்ந்து நீடிப்பார். டாடா கெமிக்கல்ஸ் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான பத்மநாபன் தலைவராக நியமனம் செய்யபப்ட்டுள்ளார்.
டாடா கெமிக்கல்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவி விலகல்
0