ரஃபேல் போர் விமானத்துக்கான கூடுகளை இந்தியாவில் தயாரிக்க டஸால்ட் நிறுவனத்துடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஃபேல் விமானங்களை தயாரிக்கும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனமும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரஃபேல் விமானங்களுக்கான கூடு தயாரிக்கும் அதிநவீன தொழிற்சாலையை ஐதராபாத்தில் டாடா நிறுவனம் அமைக்கிறது. பிரான்ஸுக்கு வெளியே வேறொரு நாட்டில் ரஃபேல் விமானக் கூடு தயாரிக்கப்பட உள்ளது இதுவே முதல்முறை.
ரஃபேல் போர் விமானத்துக்கான கூடுகளை தயாரிக்க டஸால்ட் நிறுவனத்துடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம்
0