0
சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை அமலாக்க வேண்டும் என அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பேசி தீர்வு காண வேண்டும் எனவும் ஏஐடியுசி தெரிவித்துள்ளது.