டெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தனி நபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா..? அமலாக்கத்துறை வரம்பு மீறி நடப்பதாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி மாசிஹ் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறைக்கு பின் டாஸ்மாக் வழக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
0
previous post