தஞ்சாவூர்: இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் பாப்பாநாடு பெண் எஸ்.ஐ. சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெண் பாலியல் வழக்கு விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சூர்யா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாப்பாநாடு காவல் உதவி ஆய்வாளர் சூர்யாவை தஞ்சை சரக டிஜிபி ஜியாவுல் ஹக் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் .