கடலூர்: கடலூரில் வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராக வருகை தந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் ஒட்டுமொத்த கட்சியினரும் கட்சி கொடி மற்றும் கொடிக்கம்பங்கள் நடக்கூடாது என முடிவெடுத்தால் முதல் ஆளாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொடிக்கம்பங்களை அகற்றுவேன் என வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தார்.