சென்னை: சிலந்தி ஆறு, மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் போராடுகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகள் உள்பட 8 விவகாரங்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கூட்டத்தில் எழுப்பினர். காவிரி ஆற்றுப்படுகையில் கொண்டு வரப்படும் சிறிய நீர்ப்பாசன திட்டங்களை ஆணையம் கண்காணிக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
சிலந்தி ஆறு, மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு
115