சென்னை: 2024-ம் ஆண்டு 24 நாட்களை பொது விடுமுறையாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஜனவரியில் 5 நாட்கள் பொது விடுமுறை ஜன.1 ஆங்கில புத்தாண்டு, 15-ம் தேதி பொங்கல், 16-திருவள்ளுவர் தினம். ஜன.17 உழவர் திருநாள், 25-தைப்பூசம், 26 -குடியரசு தினம் ஆகிய 6 நாட்கள் பொது விடுமுறை தினம். மார்ச் 29-புனித வெள்ளி, ஏப்.1 வங்கி ஆண்டு கணக்கு முடிவு. ஏப். 9-தெலுங்கு வருட பிறப்பு, ஏப்.14-தமிழ் வருட பிறப்பு. ஏப்.21 மகாவீர் ஜெயந்தி, மே 1 மேதினம், ஜூன் 16 பக்ரீத், ஜூலை 17 மொகரம், ஆக.15 சுதந்திர தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.