சென்னை: தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக கே.பி.சூரிய பிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய பானு ஷிப் அறிவித்துள்ளார். இதற்காக நடந்த தேர்தலில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த அருண் பாஸ்கர், தினேஷ் ஆகியோர் முதன்மை துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக கே.பி.சூரிய பிரகாஷ் தேர்வு
0