Sunday, April 21, 2024
Home » தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் 1933 இடங்கள்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் 1933 இடங்கள்

by Porselvi

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Engineer (Corporation): 146 இடங்கள்
2. Assistant Engineer (Civil/Mechanical): 145 இடங்கள்
3. Assistant Engineer (Municipality): 80 இடங்கள்
4. Assistant Engineer (Civil): 58 இடங்கள்
5. Assistant Engineer (Mechanical): 14 இடங்கள்
6. Assistant Engineer (Electrical): 71 இடங்கள்
7. Assistant Engineer (Planning, Corporation): 156 மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு சம்பளம்:ரூ.37,700-1,38,500.
8. Town Planning Officer Grade II/Assistant Engineer (Planning) (Municipality): 12 இடங்கள்.
9. Junior Engineer: 24 இடங்கள்.
சம்பளம்: ரூ.35,900-1,31,500.

10. Technical Assistant: 257 இடங்கள்
11. Draughtsman (Corporation): 35 இடங்கள்
12. Draughtsman (Municipality): 130 இடங்கள்
13. Overseer: 92 இடங்கள்.
14. Town Planning Inspector/Junior Engineer
(Planning): 102 இடங்கள்
சம்பளம்: ரூ.35,400- – 1,30,400.

15. Work Inspector: 367 இடங்கள். சம்பளம்: ரூ.18,200-67,100.
16. Sanitary Inspector (Corporation & Municipality): 244 இடங்கள். சம்பளம்: ரூ.35,400- 1,30,400.

தகுதி:
1. Assistant Engineer: Civil/Mechanical/Electrical/Electrical and Electronics ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். அசிஸ்டென்ட் இன்ஜினியர் (பிளானிங்) பிரிவுக்கு பி.ஆர்க் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
2. Town Planning Officer Grade-II: Planning/Civil Engineering/Architecture ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. Junior Engineer (Twad Board): Civil Engineering/Sanitary Engineering ஆகிய ஏதாவதொரு பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
4. Technical Assistant: Civil/Mechanical/Electrical ஆகிய ஏதாவதொரு பாடத்தில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
5. Draughtsman: Civil/Mechanical/Electrical ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்
6. Overseer: Civil/Mechanical/Electrical Engineering பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
7. Town Planning Inspector/Junior Engineer: Civil Engineering/Town Planning/Architecture ஆகிய பாடங்கள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். டவுன் பிளானிங் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
8. Work Inspector: Civil/Mechanical/Electrical பாடங்கள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
9. Sanitary Inspector: விலங்கியல் மற்றும் வேதியியல் பாடத்தில் பிஎஸ்சி பட்டம் அல்லது பொது சுகாதாரம்/ சுற்றுச்சூழல் அறிவியல்/நுண்ணுயிரியல்/உயிரி வேதியியல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் பிஎஸ்சி., இந்த கல்வித்தகுதியுடன் தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற சானிட்டரி இன்ஸ்பெக்டர் படிப்பை முடித்திருக்க வேண்டும்.வயது: அனைத்து பணிகளுக்கும் 1.7.2024 தேதியின்படி பொதுப் பிரிவினருக்கு 32க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு ஜூன் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும்.https://tnmaws.ucanapply.com என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.03.2024.

You may also like

Leave a Comment

seventeen − twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi