சென்னை: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நாளை(பிப்ரவரி18) இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெறும் என திமுக மருத்துவரணிச் செயலாளர் எழிலன் அறிவித்துள்ளார். “மாநில அரசின் சுயமரியாதையை கொச்சைப்படுத்தும் விதமாக ஒன்றிய அரசின் நடவடிக்கை உள்ளது. பல்வேறு துறைகளில் ஒற்றை ஆட்சியை நுழைக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுகிறது” என திமுக எம்.எல்.ஏ. எழிலன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து நாளை இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம்
0