சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். டாஸ்மாக் சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில் அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். டாஸ்மாக் மது பாட்டில்களுக்கு கூடுதலாக ஒரு ரூபாய் கூட வசூலிக்கக்கூடாது எனவும் அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார்.