Thursday, February 29, 2024
Home » தமிழக அரசு அச்சகத்தில் வேலை

தமிழக அரசு அச்சகத்தில் வேலை

by Porselvi

1. Junior Mechanic: 1 இடம். சம்பளம்: ரூ.19,500-71,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Mechatronics/Electronic Mechanic/Mechanic Machine Tool பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. Junior Electrician: 1 இடம். சம்பளம்: ரூ.19,500-71,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ.
3. Assistant Offset Machine Technician: 19 இடங்கள். சம்பளம்: ரூ.19,500- 71,900. தகுதி: பிரின்டிங் டெக்னாலஜி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம். ஐடிஐ சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் 3 வருட பணி அனுபவம்.
4. Special Language DTP Operator: 1 இடம். சம்பளம்: ரூ.35,600-1,30,800. தகுதி: Computer Science/Information Technology பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி. ஆங்கிலம் மற்றும் தமிழில் டைப்பிங் தேர்ச்சி மற்றும் டெஸ்க் டாப் பப்ளிஷிங் ஆபரேட்டர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
5. Time Keeper: 2 இடங்கள். சம்பளம்: ரூ.18,200-67,100. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 18 லிருந்து 32க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
டிரேடு தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.stationeryprinting.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று 31.01.2024.

You may also like

Leave a Comment

fifteen − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi