சென்னை: தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை ஓரணியில் திரண்டு மண், மொழி, மானம் காக்க போராடி வெல்ல தயாராகிறது என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். மேலும் “போராட்டத்தை முன்னெடுப்பது ஒவ்வொருவரின் கடமை. வரவிருக்கும் தலைமுறைகளுக்காக ஒன்றுபடுவோம். தமிழ்நாட்டின் பெருமைகளை தகர்க்க நினைக்கும் நயவஞ்சக சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி, அனைத்து மாவட்டங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்கள் நடைபெறும்” என வில்சன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை ஓரணியில் திரண்டு மண், மொழி, மானம் காக்க போராடி வெல்ல தயாராகிறது: திமுக எம்.பி. வில்சன்
0