சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ( TANGEDCO) இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் TNPDCL மற்றும் TNGECL என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. டான்ஜெட்கோவை இரண்டாக பிரித்த தமிழக அரசின் ஆணைக்கு ஒன்றிய எரிசக்தித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ( TANGEDCO) இரண்டாக பிரிக்கப்பட்டதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்
414