சென்னை : தமிழ்நாடு காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. பாலகிருஷ்ணனை ஒன்றிய அரசு பணிக்கு மாற்றி உள்துறை ஆணையிட்டுள்ளது. எல்லை பாதுகாப்புப் படை ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணனை நியமித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அண்மையில் ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
தமிழ்நாடு காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. பாலகிருஷ்ணனை ஒன்றிய அரசு பணிக்கு மாற்றி உள்துறை ஆணை!!
0