சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. குரங்கு அம்மை நோய் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. காங்கோ மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும். குரங்கு அம்மை நோய் தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை நோய் தொற்று பாதிப்பு இல்லை: பொதுசுகாதாரத் துறை தகவல்
previous post