சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. வேலூரில் 104, திருச்சியில் 101 , சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. பருவமழையால் சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது
0