0
மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. ஈரோடு, மதுரை நகரத்தில் தலா 103, திருச்சியில் 101, பாளையங்கோட்டை 101, நாகை, கரூரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.