104
மதுரை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. மதுரை விமான நிலையம், மதுரை நகரம் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. நாகையில் 102, தூத்துக்குடியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.