0
சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது பிரிவால் வாடும் இஸ்லாமிய மக்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.