சென்னை: தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் பாஜக எதிரி என சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ‘திருத்தம் தேவை என அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அறிக்கையை திருப்பி அனுப்பியது தொல்லியல் துறை.கீழடியின் உண்மைகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது.”கீழடி தமிழர்களின் தாய்மடி” என்ற உண்மையை உரக்கச் சொல்வோம்’ எனவும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
0
previous post