சென்னை: எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி. மேடையில் ‘உயிரே, உறவே, தமிழே’ என பேசுவதன் முழு அர்த்தத்தையும் இப்போது உணர்கிறேன் என ‘THUG LIFE’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் “தமிழ் சினிமாவை புரட்டிப்போடும் அளவுக்கு படம் எடுக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை; சர்வதேச தரத்தில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி உள்ளது; இயக்குனர் மணிரத்னத்துடன் பணிபுரிந்தது குதூகலமாக இருந்தது; நாசருக்கு எப்படி நாயகன் படமோ அதைப்போல் எனக்கு தக் லைஃப் திரைப்படமாகும்” எனவும் தெரிவித்துள்ளார்.
எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி: நடிகர் கமல்ஹாசன் பேச்சு
0