சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் இளையராஜாவுக்கு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.“இசைஞானி இளையராஜாவின் நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் இளையராஜாவுக்கு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
0