சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ரவி பதவியேற்றது முதலே பல்கலைக்கழக வேந்தர் பதவி சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது என பேராசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்தில் ஆளுநர் செயல்படுவது உறுதியாகி இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ரவி பதவியேற்றது முதலே பல்கலைக்கழக வேந்தர் பதவி சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது: பேராசிரியர்கள் சங்கம்
169