0
சென்னை :தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 3 லட்சத்தை தாண்டியது. மார்ச் 1 முதல் ஜூன் 17 வரை அரசு பள்ளிகளில் 3,12,881 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னை 17,985 பேர், குறைந்தபட்சமாக நீலகிரி 1,327 பேர் பள்ளிகளில் சேர்ந்தனர்.