சென்னை : தமிழ்நாட்டில் கிராம பகுதிகளில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள் நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. தேவைப்படும் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் தனியார், தன்னார்வலர்கள் பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
0