0
சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக 642 துணை சுகாதார நிலையங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 10,000 மக்கள் தொகைக்கு அதிகமான இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுகிறது. கிராமத்தில் 617, நகரத்தில் 25 மையங்கள் அமைய உள்ளன.