0
சென்னை : தமிழ்நாட்டில் போதை புழக்கம் அதிகரித்துள்ளது என்ற ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் மறுப்பு தெரிவித்துள்ளார். ஒரு வேளை, ஹெச்.ராஜா எங்கே விற்கிறார் என கேட்டு சொல்லுங்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.