0
சென்னை: திருநெல்வேலி, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை(மே 26) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.