சென்னை : தூய்மை பணியாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் விளைவாக, 7 ஆண்டுகளுக்கு சென்னை குடிநீர் வாரிய கழிவுநீரகற்று பணிகளுக்கான ரூ.524 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தை 213 தூய்மை பணியாளர்கள் எடுத்துள்ளனர்.அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டத்தில் தேர்வான 213 தூய்மை பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திக்கான கடன் உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளால் தொழில் முனைவோர் ஆன தூய்மை பணியாளர்கள்!!
106