சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார். அதில், “அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள். திட்டமிட்டு விதிமீறலில் செய்வதில்தான் ஆளுநர் குறியாக இருக்கிறார். அரசியலமைப்பு சட்டப்படி ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் சட்டப்பேரவையில் உரையாற்ற வேண்டும். அபத்தமான காரணங்களைக் கூறி சட்டமன்றத்தில் உரையை வாசிக்காமல் ஆளுநர் சென்றார். தமிழ்நாடு வளர்ந்து வருவதை கண்டு ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ்நாடு வளர்ந்து வருவதை கண்டு ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை : பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை!!
0