அமராவதி: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழ்நாடு எல்லையை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் 16 நாட்கள் கழித்து தமிழ்நாடு எல்லையை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் இருந்து கடந்த 5ம் தேதி கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. 16 நாட்களுக்கு பின் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு காலையில் வினாடிக்கு 50 கன அடிநீர் விதம் நீர் வருகிறது.
தமிழ்நாடு எல்லையை வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர்
0