0
திருச்சி: தமிழ்நாடு என்றாலே பாஜகவுக்கு கசக்கிறது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியுள்ளார். நாடு முழுவதும் வித்தை காட்டினாலும் தமிழ்நாட்டில் பாஜகவின் பாஷா பலிக்காது. ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ள தமிழர் வரலாற்றை பாஜக மறைக்க முயல்கிறது.