0
சென்னை: தமிழ்நாட்டில் பிற்பகல் 1 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நீலகிரி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, திருப்பூரில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.