சென்னை : தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி 3,253 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டின் அதிகபட்ச மின்தேவை 13,905 மெகா வாட்டாக இருந்துள்ளது.
தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி 3,253 மெகாவாட் ஆக அதிகரிப்பு!!
0
previous post