244
டெல்லி: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த கோயில் சிலையும் திருடு போகவில்லை என்று ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. திருடப்பட்ட கோயில் சிலைகள் தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி கேட்ட கேள்விக்கு கிஷன் ரெட்டி பதில் அளித்துள்ளார்.